Sunday, April 18, 2010

சரி, சும்மா ஒரு ப்லாக் ஆரம்பிச்சாச்சு.. எத பத்திங்க பேசுறது??? ஹ்ம்ம் மொக்க போட தலைப்பா கிடைக்காதுன்னு ஒரு நம்பிக்கைல இந்த ப்லாக் தொடர போகுது....

முதல் தலைப்பு....
எனக்கும் நிஜமாவே ஒன்னும் தெரியாதுங்க... இருந்தாலும் ஒரு பெரிய முயற்சியா இருக்கட்டுமேன்னு இந்த தலைப்ப எடுத்துக்கறேன்...
இயற்கை.. ஆஹா எவ்ளோ அழகான ஒரு விஷயம். நம்ம கைகள்ல மாட்டிகிட்டு ரொம்ப கஷடபடுது. அத நம்ம ஊரு விவசாயி (அவர வெறும் விவசாயின்னு சொல்றது சரியான்னு தெரியல) எவ்ளோ தெளிவா சொல்றாரு... நீங்களே பாருங்க...

1. http://www.youtube.com/watch?v=t8KIRl_c8ko

2. http://www.youtube.com/watch?v=OCxH_1l6Ix4

3. http://www.youtube.com/watch?v=NpsX2P-tVLE

4. http://www.youtube.com/watch?v=yFiaTMYZxTU
 
5. http://www.youtube.com/watch?v=9mRbCNOdDcQ

6. http://www.youtube.com/watch?v=ywgftHaiBqQ

7. http://www.youtube.com/watch?v=PIgO9urLAi8

8. http://www.youtube.com/watch?v=4qjLZnmiYOc

9. http://www.youtube.com/watch?v=ZexAPX11Boc